Course Description
பெரும்பாலான மாணவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான்.
சார், IT கம்பெனியில் என்ன செய்வார்கள்? நான் என்ன படித்தால் படிப்பு முடிந்தவுடன் உடனடியாக வேலை கிடைக்கும்? நான் கல்லூரி வாழ்க்கையையும் ரசித்து வாழ வேண்டும் அதே சமயம் நல்ல வேலை கிடைத்து வாழ்க்கையில் செட்டில் ஆகவும் வேண்டு. ஒரு வழி சொல்லுங்கள்.
இன்னும் சிலர், சார் எனக்கு Software Developer ஆகவேண்டும் என்பது கனவு. ஆனால் வற்புறுத்துதலின் பேரில் வேறு டிகிரி படிக்கிறேன். ஒருவேளை எதிர்காலத்தில் IT கம்பெனியில் சேர வேண்டுமானால் இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
இன்னும் சிலர், சார் நான் படித்து முடித்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகின்றது. எனக்கு மீண்டும் IT கம்பெனியில் சேர வேண்டும். என்ன செய்ய வேண்டும்?
IT கம்பெனியில் சேர வேண்டுமானால் அனுபவ அறிவு மிகவும் முக்கியமாக தேவை. அந்த அனுபவத்தை "Post Graduate Diploma in Software Development" படிப்பு கண்டிப்பாக கொடுக்கும் வகையில் பாடங்கள் மிகவும் பிராக்டிகலாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த படிப்பை முடித்தவர்கள் யாரும் இப்போது வீட்டில் அமர்ந்திருக்கவில்லை என்பது இதன் தனி சிறப்பு. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதில் கொடுத்திருக்கும் வரிசைப்படி தினமும் பத்து நிமிடம் மட்டும் செலவு செய்து அனைத்து பாடங்களையும் படித்து பிராக்டிகலாக உங்களை தயார் செய்யுங்கள்.
அப்படி செய்தால் IT துறை பற்றிய 80% அறிவு நம் மனதில் தங்கிவிடும். பின் இன்டர்வியூ அட்டென்ட் செய்து வேலை கிடைப்பதும், வேலை கிடைத்தபின் மிகவும் எளிதாக வேலைகள் கிடைத்து நற்பெயர் பெறுவதும், சம்பளம் மற்றும் உத்தியோக உயர்வு, மேலும் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் மிக மிக எளிதாகிவிடும்.
அனைத்து பாடங்களும் உங்கள் வசதிக்கேற்ப வீட்டில் இருந்து படிக்கலாம், ஒவ்வொரு பாடத்திலும் சில ஆரம்ப பாடங்கள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளன. முதலில் அந்த பாடங்களை கற்றுக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் முழு கல்வித் திட்டத்தையும் வாங்கி படிக்கவும்.
படிக்கும்போது உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் mobile அல்லது email வழியாக நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
தற்சமயம் இந்த கல்வி தள்ளுபடி விலையில் கிடைக்கின்றது. இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
 
Call / Whatsapp Us:
(+91) 850 850 2000
We are Mon to Sat(10AM to 7PM) available. Our expert staff is standing by to answer your questions. You can also contact by email: support@collectiva.in